பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i] - வாழ்த்து


எத்துணையும்................... இப்பாடல் திருவருட்பா ஆருந் திருமுறை யில், பராபரன் உண்மை நி என்ற பகுதி இரண்டாவது பாடலாகும். எம்பெருமான் இடம் .. .......விழைந்ததாலோ" தனிப்பாடல்கள் லையம் என்னும் தலைப்பில் சொற்பொருள் எத்துனேயும் பேதம் உருது - சிறிதளவும் வேறுபாடு கருதா மல, எவ்வுயிரும் - எல்லாவுயிர்களும், த ம் உயிர்போல் எ ண் தமது உயிர்போலக் கருதி உள்ளே - மனத்தினுள்ளே, ஒத்துரிமை உடையவராய்-ஒரே தன்மைத்தான உரிமையுணர் வுடையவராய், உவக்கின்ருர் ய ா வ ர் - மன மகிழ்வு கொள்கின்றவர் எவ ரோ, அவர் உளம்தான் - அவருடைய தி ரு வு ள க் கோவில்தான், சுத்தசித்து உருவாய் - துாய அறி வுருவமாகி, ■ எம்பெருமான் நடம்புரியும்-எட தலைவினை இறைவன் திருநட னம் புரிகின்ற, இடம் என நான் தெரிந்தேன் இடமாகும் என்று நான் அறிந்துகொண்டேன், அந்த வித்தகர்தம் அடிக்கு மேம்பாடுடைய அப் பெரு மக்கள் திருவடிகட்கு, ஏவல் புரிந்திட - .ெ த ா ண் ( செய்ய, என் சிந்தை மிக விழைந்தது - என்னுடைய மனம் மிகுதியும் விரும்புகிறது. கருத்து ஒரு சிறிதும் வேறுபாடு கருதாது, எல்லா வுயிர்களையும் தட முயிர்போல் ஒரு படித்தாகக் கருதிக் களிப்பவருடைய தான் இறைவன் மகிழ்ந்தாடும் இடமாகும். திருவடிகட்குத் தொண்டு பூண்டொழுக என் மனம் si நெஞ்சத் அததகு அடியவாத ம விரும்புகிறது. விளக்கம் எக்காரணத்தாலும் ஒரு சிறிய அளவுகூடப் பேதவுணர்வு கூடாது என்பதற்காக எத்துணையும் பேதமுருது'என்ருர். உயர்திணை உயிராயினும் அஃறிணை உயிராயினும் மன்னுயி ரெல்லாம் தன்னுயிர் போல் எண்ணுதல் வேண்டும் என்பார் எல வுயிரும்' என்ருர், a *-* - பேதமுருமையைச் வாய், வேருென்று உள்ளும். அது கூடாது ; 'உள்ளே ஒத்துரிமை இருக்கவேண்டுமென்பார் என்ருர் . அவ்வொருமைப் பாட்டை சொல்லும்; ஆனால் நெஞ்சம் உள்ளும் புறமும் ஒன்ரு க உடையவர்' எண்ணியெண்ணி மகிழ்தல் வேண்டும் என்பதை 'உவக்கின்ருர்' என்ற சொல்லால் குறிச் கின்ருர்,