பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&6 தொடர்நிலைச் செய்யுள் நகர் நீங்கு படலம் இராமன் காடு செல்வதற்காக அயோத்தியை விட்டு நீங்கு வதைக் கூறும் படலம். 8. இராமன் கோசலையிடம் செல்லுதல் குழைக்கின்ற........ 轟 轟 ■ 轟 ■ ■ 種 ...............சென்றன் சொற்பொருள் மழைக்குன்றம் அனே யான்- கொற்றம் வெண் குடையூம் மேகந்தவழும் மலைபோன்றவ இன்றி - வெற்றி பொருந்திய கிைய இராமன், வெண் .ெ காற் ற க் கு ைட மெளலி கவித்தனன் வரும் யும் இல்லாமல், என்று என்று - முடிசூடி விரு இழைக்கின்ற விதி முன் செல்லவான் என்று என்று, நடத்தி வைக்கும் விதியானது தழைக்கின்ற உள்ளத்து அன் முன்னே செல்ல, ள்ை முன்-மகிழ்ச்சி பொங்கும் தருமம் பின் இரங்கி ஏக - தரும உள்ளத்தாளாகிய கோசலை மானது பின்னலே இரங்கிக் யின் முன்பு, கொண்டு செல்ல, குழைக்கின்ற கவரி இன்றி - வீக ஒரு தமியன் சென்ருன்-தன்னந் கின்ற வெண்சாமரம் இல்லா தனியனுகச் சென்ருன். மல், கருதது இராமன் முடிசூடி வருவான் என்று என்று மகிழ்ந்து கொண் டிருந்த கோசலையின் முன்பு சாமரம் இருபுறமும் வீசுதலின்றி, வெண்கொற்றக் குடையும் இல்லாமல் தனியனுக வந்தான். விளக்கம் கவரியும், வெண்குடையும் முடி சூடிய மன்னர்க்குரிய அடை யாளங்கள். அவையில்லாமல் பரிவாரங்களும் இல்லாமல் தனியே வருகிருன் இராமன். ஒரு குறையும் இல்லாத அரசனுக்கு இந்நிலை எதல்ை வந்தது ? ஊழ்வினையால் வந்தது என்பதைக் காட்ட விதிமுன் செல்ல என்ருர். அறநெறி தவருதவன் இராமன் என்பதைக் காட்ட * தருமம் இரங்கி ஏக என்ருர். இலக்கணம் வெண்குடை-பண்புத்தொகை. கவித்தனன்-முற்றெச்சம்.