பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 321 Coco o- __ ... : iുള്ള ੋ। கவிஞரின் மகன் திரு. பாரியால் உருவாக்கப்பட்ட கவியரசர் முடியரசன் அவைக்களம் எனும் இலக்கிய அமைப்பைக் காரைக்குடியில் முதல்வர் கலைஞர் தொடங்கி வைக்கும் காட்சி. உடன் அமைச்சர்துரைமுருகன், இரகுமான்கான், தா. கிருட்டிணன், ஆற்காடு வீரசாமி தமிழ்க்குடிமகன், செல்வராஜ், குன்றக்குடி பொன்னம்மல அடிகளார். திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் மற்றும் கவிஞரின் மகன்கள் பாரி குமணன், செல்வம் (21.2.2000) கவிஞரின் படைப்புகள் தமிழ் நாட்டரசால் நாட்டுடைமையாக்கப்பட்டு, கவிஞரின் குடும்பத்தார்க்கு முதல்வர் கலைஞர், சென்னை கோட்டையில் பரிவுத் தொகை வழங்கும் காட்சி (2000)