பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடப் பிறந்த பழஞ்சபை மாணவன் மூடப் பழக்கஞ் சாடிய பாவலன் இலக்கியம் நிலமா இலக்கணம் அரனாக் கவிதை கோலாக் கற்பனை கொடியா வெல்க தமிழெனும் விறற்கொடி பொறியா யாப்புப் படையா நல்லணி துணையாப் புரட்சி முர சாப் புதுமை துடியாத் தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையா அல்மொழி திணிப்பார் வல்வர வெதிர்த்துத் தொடுமொழிப் போரில் தும்பை குடியோன் மொழியர சோக்கம் முதல்முடி யரசன் குடியரசு போற்றுங் கொள்கை யோனே -முனைவர் வ.சுப. மாணிக்கனார். 2. சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017. * தொலைபேசி 24339030