பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 கவியரசர் сърч-шизат чети-очзат - 3 மதர்த்தெழச் செய்க மருவலர் நாட்டே கதப்படை கொண்டுயான் களம்புக நினைந்துளேன்; வழுதி ; வளம்பல நல்கும் வையை வேந்தே இளம்பெரு வழுதியென் னிருசெவி கேட்க உம்மிகச் சினந்து களம்புகு வேனென விளம்பும் அச்சொல் வேலெனத் தைத்தது: களம்புகும் தகுதி காளை யென்பால் இலையென வேந்தர் என்னினிர் போலும்; கொலைவே லேந்தும் கோட்புலி புகட்டிய கலையெலாம் பொய்யோ? கையிற் கொள்வது சிலையோ? அழகுக் கலையோ? என்னை அன்று தடுத்தீர் அமைந்தனென் யானும் இன்றுந் தடைசெயின் என்வலி நம்பிலீர் பாண்டியன் : மகிழ்ந்ததெம் முளமே மைந்துறு மைந்த இகழ்ந்திலம் நின்வலி... . வழுதி : ... எமையாள் பெரும வேந்தர் மைந்தன் என்பது விடுத்து மாந்தருள் ஒருவனா மதித்து நாட்டின் பீடு காக்கப் பேருளங் கொள்க நாடாள் மைந்தன் நானெனுஞ் சொல்லின் நாடுவாழ் மைந்தன் எனலே நலத்தது: செம்புலச் வாய்த்துள தலைமை வழுதிக் களித்தல் ஏற்புடைத் தாகும் . . நாகனார் : . . இனியது செய்க பாண்டியன் அமைச்சர் புலவர் ஆமென இசைந்தனர் உனைச்சுமந் தீன்றாள் உடன்படல் வேண்டும்; (இடையில் மாறன்மாதேவி வர) தக்க வேளையிற் ്കങ്ങങ്ങ தேவி புக்கம ராற்றப் புகன்று நின்மகன் தக்கன கூறித் தாழ்ந்து வேண்டினன்;