பக்கம்:முடிவுறாத பிரசுரங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய இரண்டாம்

வர்ணவைத்திய சாஸ்திரம் :

என்ற நூலேப்பற்றி, சென்னேக் கிறிஸ்டியன் காலேஜ். தமிழ்த் கலேமைப் பண்டிதர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், B, A.

சொல்லிய - எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

பூமகள் பொலியுக் திருவையா றதன்கட்

புனிதமா ரனங்தைய ரீைன்ற பாமரு சாமி நாதவேட் சுகுணன்

பன்மொழி பயின்றதற் பணவன் மாமகிழ் வெய்தி மதிகொடு வண்ண

வைத்திய நூலின வகுத்தான் பாமரர் கலைஞர் யாவரும் படித்துப்

பயன்பெற்றுச் சுகமுற மாதோ.

- அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய முடுகு விருத்தம். என்ன மனங்களி மேவுபு கேண்மினெ னின்றமிழ் நாட்டினர்காள் மன்னுறு வண்டமிழ் மாமொழி யிற்பல வாகட நூல்களுளே நன்ன ரியற்றிய வண்ண வயித்திய நாம முறுங்தனி நூ வின்ன லொழித்திடு மின்ப மளித்திடு மேரும் விளேத்திடுமே.

20–1–'98.

鑫 d 尊孪 ဝါဒံ {{

வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவல்லிக்கேணி ரீ பார்த்த சாாதிப் பெருமானைத் தரிசிக்கப்போன சந்தர்ப்பத்தில் இப்பாடல் வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியர்ல் இயற்றப்பட்டது.

எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய முடுகு விருத்தம். சீர்த்த ச்ெங்கம லத்தி னிற்றிகழ் தேவி கட்கடை நோக்கமுங் கூர்த்த புந்தியு கோயி லாமை குலாவு தேகமும்ேவுமே கார்த்த கிளப்ப்டுகர்தினெம்பர கார ணப்பெரு மானெனும் பார்த்த சாரதி பாத தாமர்ைபண்பி னிற்முெழ வேயரோ.

20—1–'98.