பக்கம்:முடிவுறாத பிரசுரங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

பெயர் கின்று நிலவுதற் கேதுவுமாம். அங்ங்னஞ் செய்தல், பட்டா சாரியர் மோக்கமூலர் முதலியோ ரியற்றியனவும், இலிங்க பட்டிய மும், சிலப்பதிக்ாராதிகளிற் பகுதிப் பொருளுரையொடு காட்டப் பட்டனவும் வீரசோழியத் தங்ங்னே தெரிக்கப்பட்டனவும், தொல் காப்பியத்துற்றனவும்.

"விளக்கப் படுதலான் விளக்கெனப் படுமே” "ஆழ முடையதா னழி யெனப்படும்' "அவாவற வளித்தலா னறமெனப் படுமே” "ஏயன் விகுதி யெய்தும் பிள்ளைக்கே’

எனலாதியவாய் பேரகத்தியமென வழங்குமதுவும், அறுவகை யிலக்கணம் ஏழாமிலக்கணம் என்னுமவையும், மேலும் பலவற்ருெடு நாளதுகாறுஞ் சென்னேயாதிய தலங்களினின்றும் பல்வகைப் பரீ கை;கட்குப் பற்பல பண்டிதர்கள் வெளியிட்ட வுரைக்கணமும், ஆறுமுக காவலரவர்கள் செளந்தரநாயகம் பிள்ளை யவர்களாதியோர் அச்சிட்ட விலக்கணங்களிற் கானும் பகுபத முடிபுகளும் வேறும் பல்வேறு வகையினுற்றவகையுங் கண்டோர்ந்தாய்ந்த தமக்கு மிகச் சுலபமாம். கீழேகாட்டிய எம்மூர்ப் பெரிய சந்திரசேகரம் பிள்ளை யவர்கண் முடித்து வைத்திருக்கும் பகுபத விளக்கமாஞ் சொற் பொருளாராய்ச்சியும் கண்ட தாமோதரம்பிள்ளையவர்கள் ஐயரொரு வரோடு சேர்ந்து முடித்து வைத்திருப்பதாயும் எமக்கெழுதிய கவிக் கடிதங்கள் சிலவற்று ளொன்றின் அச்சிடுவதாக விருப்பின் எமக் கனுப்புவதாக வாக்களித்திருந்த அச்சொற் பொருளாராய்ச்சி முடி வும். யாழ்ப்பாணத்துப் பண்டிதரொருவர் தாதுப்பொருட் காரணங் காட்டி அச்சேற்றியிருக்கும் சூடாமணி நிகண்டும் பெற்றுக்கோடல் நெடுகாட் சிரமத்திடைப்படுத்தாது விரைவின் வெளிப்படுத்தற்கா முதவியாமன்ருே ? இங்ஙனம் தமது ஞாபகக் களஞ்சியத்தும்றவும்

- யோசிக்க வுடன் வெளியாமவையுஞ் சேர்த்தாமல்லோ மெனல் குறையன்றே. வேண்டுற்ற இத்தகையதோ ரகராதி செளகரியமுற்ற தம்போலியரானன்றே வெளிவந்து நிலவவேண்டுவது? இம்முயற் சியிற் பிரவேசித்து ஊக்கமுடன் சம்பூர்ணமாக்கிப் புத்தக ரூபமாய் வெளிப்படுத்தற்குத் தக்க பல வதுகூலங்களையும் எம்பெருமான் கிருபை பாலிக்குக தமக்கென வன்னேன்றிருவருளே யிர்ந்து பிரார்த் -

திக்கின்றேம். -

. . . . சி. வீரா. சாமிநாத பிள்கள்.