பக்கம்:முதலுதவி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o I † H # - + 劉 பொழுது குளி க்க வங் தான். அவன் படி வழுக்கி உள்ளே விழுந்தான். சிறிது நேரம் அவன் தண்ணிக் i முழ்கி இருந்தான். அவன் முங்கு நீந்தலில் இருக்கின்றன். என்று நான் முதலில் நினைத்தேன். பின் சிறிது நேரத்தில் தனது இரண்டு கைகளையும் பரப்பிக்கொண்டு தண்ணின் மேலே மிதந்தான். அப்பொழுதுதான் நான் அவனுக்கு ந்ேதத் தெரியாது என்பதை அறிந்தேன். உடன் அவனது குடுமியைப் பிடித்து அவனை இழுத்து வெளியில் கொண்டு வந்து இங்கு நான் கிடத்தியதும் பக்கத்தில் இருந்தவர் களும் பள்ளிப் பிள்ளைகளும் வந்து கூடினர். பள்ளிப் பிள்ளைகளில் யாராவது ஒருவனுக்கு ஒரு செய்தி எட்டி ல்ை போதுமல்லவா? அச்செய்தி விரைவில் காட்டுத்தி போன்று எங்கும் பரவிவிடும் அல்லவா ? எப்படியோ இப்பையனது தாய், தகப்பனுர், பந்துக்கள் யாவரும் ஒடோடியும் வந்து நின்று இங்கு அழுதுகொண்டிருக் கின்றனர். மாங் கன்று போன்று, அடிப்ட்ட மயில் போன்று படுத்திருக்கும் பாலகனைப் பார்க்கப் பார்க்க வீடு செல்வதற்கு எ ன் க ல் எழமாட்டேன் என்கிறது ' என்று சொல்லி தனது கண்களில் நீர்வடித்து நின்ருள். இதையும் அண்ணனும் தம்பியும் ஆகிய சங்கரனும், மணி யும் நின்று கேட்டனர். திடீரென்று ஒருவர் கூட்டத்தின் மத்தியில் கிடந்த பையன் அருகே சென்ருர் பக்கத்தில் சூழ்ந்து நின்ற மக்களைச் சற்று தள்ளி நிற்கும்படி வேண்டினர். அவன் படுத்து இருக்கும் இடத்தில் காற்று நன்கு வீசும்படி செய்தார். அவன் தோளில் போட்டு இருந்த துண்டு அவனது கழுத்தை இறுக்கி இருப்பதை அறிந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/13&oldid=872701" இலிருந்து மீள்விக்கப்பட்டது