பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 & முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. விதி என்பது ஒன்று உண்டு. அது நன்றாய் விளையாடும் ஒரு விளையாட்டுப் பிள்ளை. முயற்சி என்ற வலிமை பெற்றுள்ள மனிதன், ஆயுதம் எடுத்து அதனுடன் சண்டைக்குப் போக வேண்டிய அவசியமும் இல்லை!கையையே ஆயுதமாக உபயோகிக்க வேண்டிய தேவையும் இல்லை. முயற்சியுடை யாரின் ஆண்மை நிறைந்த ஏளனச் சிரிப்பு ஒன்றே அதனை வெல்வதற்குப் போதும்ான்து." (10) வன்ஞவர் (பக்.31): மடாதிபதிகளுள் பலர்துறவியர். இனங்கோவும் தொல்காப்பியரும் துறவியரும் புலவரும் ஆவர். பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்க ஆகிய மூவரும் துறவியரும் புலவரும், ஞானியரும் ஆவர். திருப்பராய்த்துறை சித்பவானந்த அடிகளைப் போன்றவர் துறவியரும் புலவரும் ஞானியரும் தொண்டரும் ஆவர். ஆனால், வள்ளுவரோ துறவியர், புலவர், ஞானியர், தொண்டர் ஆட்டுமல்லர். வாழ்ந்து வாழ வழி வகுத்துத் தந்த இல்லறத்தாரும் ஆவர். இங்ஙனம் 151 அறவுரைகளைக் கொண்டது. 'அறிவுக்கு உணவு என்ற நூல். அநுபவக் களஞ்சியமாகத் திகழ்வது. 2. எண்ணக் குவியல் (1954 இந்நூல் தமிழ்நாடு: இதழ்களில் அவ்வப்போது எழுதி வெளியிடப் பெற்ற எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகள் ஒவ்வொன்றும் நாட்டை, மொழியை முன்னிறுத்தி எழுப்பெற்றது. இத்தொகுப்பு ஆடவர் மகளிர்அனைவருக்கும் தேவையானது; இன்றியமையாதது. அவற்றைப் படித்துப் பயன் பெறுவது நல்லது. . 8. இடுக்கண் வருங்கல் தகுக' (குறள் - 821) மகிழ்வதனால் மனத் தளர்ச்சி குறைகின்றது. அதனால் தடையுத்த தொழிலைச்செய்து வெற்றி பெறுவதற்கும் வழி அமைகின்றது. 7. பதினான்தம் பதிப்பு (1993). பணி நிலைய வெளியிஇ.