பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. பெற்றுள்ளது. இதற்குப் புரவலர்களுடைய நன்கொடையும் சேர்ந்து ரூ 185ஆயிரம் வசூலானதில் 14ஆண்டுகளின் செலவு ரு 57ஆயிரம் போக ரூ 128ஆயிரம் இருப்பில் உள்ளது. இந்த நல்ல நிலைமையில் கி.ஆ.பெ.விற்கு 74ஆம் ஆண்டு பிறப்பதால் புலவர் குழுவை நடத்தும் பொறுப்பை புலவர் பெருமக்களிடமே அளித்து விட்டார் நம் அண்ணல். அன்று முதல் இன்று வரை புலவர் குழுவே கூட்டங்களை நடத்தி வருகின்றது. ஒரு கண்ணோட்டம்: புலவர் குழுவின் முதற் கூட்டம் 15-2-1959இல் திரு வி. சதாசிவ பண்டாரத்தார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதன் 33-வது கூட்டம் 15-10-1972இல் திருச்சியில் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பல அரிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பெற்றன. (2) புலவர் குழுச் சார்பில் முத்திங்கள் ஆராய்ச்சி வெளியீடு தொடங்கப் பெறல் வேண்டும் என்றும், தமிழ்ப் புலவர் குழு உறுப்பினர்கள் உலகப் பல்கலைக் கழகங்களைப் பார்வையிட ஒரு சுற்றுலா மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், தமிழுக்கும் தமிழருக்கும் கடந்த 30 ஆண்டுகட்கு மேலாக அரும் பெருந் தொண்டுகள் ஆற்றியுள்ள பெரும்புலவர் மே.வீ.வேணு கோபாலப் பிள்ளை, பேராசிரியர் ஒளவை துரைசாமிப் பின்னை, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விக்வநாதம்", சிலம்புச் செல்வர் ம.பொ. சிவகுனம்' பன்மொழிப் புலவர் க. அப்பாதுரையார். மொழியியலறிஞர் ஞா.தேவனேயப் பாவாணர், தாமரைத் திரு தெ.து. சுந்தர வடிவேலு", ஏழிசை வல்லி கே.பி. சுந்தராம்பான் 5. டாக்டர் சுப. மாணிக்கம் தகுந்த நடவடிக்கைகள் எடுத்ததால் பெருமையுடன் இவருக்கு டி.லிட். மதுரைப் பல்கலைக்கழகம் வழங்கியது. 6. அகியல் செல்வாக்கு இருந்தமையால் ஏற்பாடுகள் தாமாக நடைபெந்து இவருக்கு இரண்டு பல்கலை கழகங்கள் டி.லிட் வழங்கின. 7. தமிமுடைய அயரா உழைப்பினால் சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தனர். பலருக்கு பட்டங்கள் வழங்கக்கூடிய பெருமையும் பெற்றார்.