உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தாரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[ 9 ] அவர்களும் நீயும் ஒரே ரகம். அந்த உண்மையை ஊளைத் தொனியில் பாடிக் காட்டும் ஆடிக்காற்றே! பொறு!பொறு! ஆடி ஓய்ந்ததும் அடங்கிவிடுவாய். அடங்கிய பிறகு, உன்னைப்போல ஆட்டம் போட்ட அரசாங்க நண்பனை - அந்தரங் கத் தோழனை சந்திக்கப் போவாய்! அய்யோ பாவம்; அப்போது அவன் உனக்கு முன்னே பொந்துக்குள் போயிருப் பான் ! - போ போ, மண்ணை வாரி இறைத்துப் போ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/10&oldid=1706684" இலிருந்து மீள்விக்கப்பட்டது