உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தாரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக மேடை - 2 உறை புகு வேலை என் வாளுக்கில்லை யெனும் உரை தரு வீரன் அவன் மடி யிலே 'பொறைமலி பூங்கொம்போ இவள் எனும் அழகுமிழ் ஆரணங்கு ! தேனிசை ! தென்பாங்கு ! தென்றலுக்கு வாழ்த்து! காற்றிலாடும் பசுங்கொடியோ! கற்பனை ஊற்றிலாடும் பைந்தொடியோ! மோவா அரும்போ! பூவார் சோலைப் புது மயிலோ! சிலம்பு குலுங்கிட -சிற்றிடை நடுங்கிட - செந்தமிழ்ப் பண்ணும், சிங் காரக்கண்ணும் தழுவிட, தழுவிட, அதைக் காண்போர்க்கு உறுதி நழுவிட, நழுவிட ஆகா - ஆட்டமென்ன சொல்லுவேன்! மணி முடிவேந்தர் - கனி மொழிக் கவி ஞர் ஆடலரசி - பாடும் சரசி - ஏழை - மோழை - எழில்மிகு மண்டபம் - தொழில் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/24&oldid=1706698" இலிருந்து மீள்விக்கப்பட்டது