பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[36] அது யாருக்குத் தெரியும்? இதுரையார் கோமான்பால் மனத்தைப் பறிகொடுத்த மங்கை யொருத்தி அவனே அடைவதற்கு வழிவகை காணுமல் பன்னெடு. நாட்களாக உள்ளங் கவன்றவண்ணமிருக்கின்ருள். ஆசை வெட்க மறியாது' என்று சொல்லுவர். அதி லும் காதல் துறையில் சொல்லவா வேண்டும்? அவள் உள்ளத்தை அறியாத தாயரும் செவிலியரும் தம் மகள் மன்னனக் காணுவண்ணம் பாதுகாத்து வரு கின்றனர். இதல்ை அந்த மங்கை மிகவும் வருந்துகின்ருள்; ஆத் திரப்படுகின்ருள். இந்த கிலேயில் தோழியைப் பார்த்து இவ்வாறு பேசுகின்ருள் : தோழியே, மதுரை மன்னன் எனக்கு மணுளளுவதற்கு உரிய முறையில் உறுதுணை புரிய யாவர் உளர் ? அங்ங்ணம் துணைசெய்ய யாரேனும் இருப்பின், அவர் வழியாகவேனும் முயன்று தென்னன அடையலாமே. ஒரு நாளைக்காகிலும் அவனை அணைவதற்கு நெறி காட்டுபவர் இருக்கின்றனரா? தெரிந்தால் சொல்வாயாக. அதனுல் என் மன்க்கவலையைப் போக்கிக்கொள்ளலாம். அன்றியும், வீட்டிலும் ஒரே கெடு பிடி’யாக உள்ளது! யான் புறத்தே போகாமல் என்னைக் கட்டிக் காக்கின்றனர்; இற்செறிப்பு தாங்கமுடியாத அளவில் உள்ளது. அவனை அடைவதற்கு வாய்ப்பு கிட்டுமாயின் வீட்டுக் காவலையும் கடந்து வெளியேறிவிடமுடியும்" என்கின்ருள். காரிகையின் காதல் துடிப்பைக் கவிஞர் அழகிய சொல் லோவியத்தால் காட்டுகின்றர். அச் சொல்லோவியம் இது: அறிவாரார் யாமொருநாட் பெண்டிரே மாகச் சறிவார் தலைமே னடந்து-மறிதிரை முரிஞ்சும் மதுரையார் கோமானைக் வாருநாட் பெற. ஆஇமாருகாள்.