பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 32 முத்தொள்ளாயிர விளக்கம் மங்கையின் மனநிலையைக் கவிஞர் இங்கனம் காட்டுகின்ருர்: வரக்கண்டு நானுதே வல்லேயா னெஞ்சே மரக்கண்ணுே மண்ணுள்ளார் கண்ணென்-றிரக்கண்டாய் வாளுழுவை வெல்கொடியான் வண்புனனிர் நாடற்கென் தோளழுவத் தோன்றத் தொழுது. * இது கைக்கிளை; கங்கை கெஞ்சொடு கவில்வது. விளக்கம்: வரக்கண்டு நீ தூதாக வந்திருக்கும் செய்தி கேட்டு அவன் உன்னிடம் வருங்கால். காளுதே - நாணங்கொண்டுவிடாதே. வல்லே வலியுடையை என்பதை கான் அறிவேன்), மண் ஆள்வார் கண் - பூமியை ஆளும் மன்னர்களது கண். இரக் கண்டாய் - யாசித்துக் கேள். கண்டாய் என்பது, முன்னில் அசை. வாள் உழுவை . ஒளி பொருங் திய புலியை எழுதிய, வெல்கோடியான் - வெற்றியைத் தாக்கூடிய கொடி யைக் கொண்ட சோழன். வெல் கொடி, வினைத்தொகை. வண்புனல் நாடற்கு நீர்வளம் பொருந்திய சோழகாட்டு வேந்தருக்கு தோன் அழுவம் - என்னுடைய தோளிலுள்ள குழி அழுவம் - குழி, இது உடல் மெலிவில்ை ஏற்பட்டது. தோன்றத் தொழுது - அவனுக்குத் தெரியும்படி பாக விளக்கி, அவனைப் பணிந்து, 'நெஞ்சே, வல்ல ; நாணுதே; தொழுது இர என்று முடித்துப் பொருள் காண்க. காதல் துடிப்பு நெஞ்சைப் பார்த்து இங்ங்ணம் பேசச் செய்கின் றது. காணுதே, வல்லே, கெஞ்சே -இவற்றில் ஆர்வ பாவம் தொனிக்கின்றது. மரக் கண்ணுே மண் ஆள்வார் கண் என்ற மனவேதனையிலும் இது தட்டுப்படுகின்றது. இரக் கண்டாய்' என்று வலியுறுத்துவதிலும், தோள் அழுவம் தோன்ற என்ற பரிவிலும், தொழுது இரக் கண்டாய்' என்று கெஞ்சுவதிலும் இது கிழலிடு கின்றது. இந்த ஆர்வ பாவம் வெளிப்படுமாறு பாடலப் படித்தால் கவிதையனுபவத்தின் கொடுமுடியைக் கண்டுவிடலாம் : (28) மண்ணுே டியைந்த மதத்தனையர் கண்ணுே டியைந்துகண் னுேட தவர். என்ற குறளுரையில் (குறள் - 575) மண்ளுேடு இயைந்த மரத்தனையர் : என்பதற்கு சுதை மண்ணுேடு கூடிய மரப்பாவையை யொப்பர் ' என்ற மனக்குடவர் உரையை மறுத்து, " அஃதுரையன்மை, காணப்படுங்கண்ணு ன்ைறி அதனுண் மறைந்து கிற்கின்ற ஒருசாருள்ளீட்டாதாற் கூறினமை யானும் மரக்கண்னுே மண்ணுன்வார் கண்ணென் நிரக்கண்டாய் ! என்பதனுைமறிக' என்று விளக்குவர் பரிமேலழகர்,