பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[99] - 毅 密 游 f பொன்னிறமே உயர்ந்தது ! இடலா வந்த சேரனேக் கண்ட சேயிழையாள் ஒருத்தி அல்லும் பகலும் அவனேயே கினேந்து கைக்துருகுகின்ருள். அவனது அழகில் அவள் தன்னேயே மறந்து காதல் வெள்ளத்தில் மூழ்குகின்ருள். காட்கள் ஆக ஆக வேதனையால் வாடுகின்ருள் அதன்விளவாக அவளது மால்ைகிறம் அழிகின்றது . மேனியில் பசல்கிறம் படர் கின்றது. இதனேக் கண்ணுற்ற அவள் தன் நெஞ்சினை நோக்கிக் கூறுகின்ருள் : கெஞ்சமே, தாவிப் பாயும் குதிரைகள் பூட்டப்பெற்ற தேர்ப் படையையுடைய சேரமன்னன் தனக்கேற்ற பரிகள் பூட்டப்பெற்ற தேரின்மீது உலாவருங்கால் அவனேக் கண்ட மகளிர் இழப்பது மாமைகிறம் மட்டிலுந்தானே. அதனுல் குறைவு ஒன்றுமில்லை. அதற்குப்பதிலாக என் உடல் முழுவதும் பொன்னுறிஞற்போன்று உடலெங்கும் பரவியிருக்கும் பசலேகிறம் அதனேவிடப் பன்னூறு மடங்கு பயனுடையதுதானே. யான் இழந்த பருவ அழகைவிடப் பெற்ற மாமைகிறம் அதிகமாக இருக்கும்பொழுது நீ ஏன் கவலை கொள்ளுகின்ருய் வருந்தாதே’ என்கின்ருள். கங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரது பாடல் இது : வாமான்றேர்க் கோதையை மான்றேர்மேற் கண்டனர் மாமையே யன்ருே விழப்பது-மன்மையிற் பன்னுறு கோடி யுருதோவென் மேனியிற் பொன்னுன்றி பன்ன பசப்பு. இது கைக்கிளை; தலைவி தன் நெஞ்சை நோக்கிக் கூறுவது. விளக்கம் : வாமான் தேர்க்கோதை தாவுகின்ற குதிரைகள் பூட்டிய தேர்ப்படையையுடைய சேரன். வாவுதல் தாவுதல். ஜான் திேர்ம்ேல் கண்டவர் - ஏற்ற குதிரைகள் ஆட்டிய உலாத் தேர்மீது கண்ட மங்கையர். மாமை - இனக்தளிர் போன்ற கிறம். மாலையில் மான்டியைக் காட்டிலும், பன்னூறு கோடி பல நூறு கேலடி, உருதே அடையாதோ. மேனி - ட்ல். பகப் பசலை நிறம், சேரனேக் காதலித்துப் பெற்ற பசலையாதலின், பசலைநிறம் மாமையைவிடப் பன்னூறு மடங்கு உயக்ததாகின்றது. நெஞ்சுக்குக் கூறும் பாணியில் சேரனப் பழிக்கும் தொணியும் காணப்பெறு கின்றது. {12} . வே. பழுதோவென்,