பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு - 3 24穹 களியான . மதயானை களிறு ஆண் யானை கனலி - ஞாயிறு, சூரியன் கனவட்டம் - பாண்டியனுடைய குதிரையின் பெயர் கனவு - சொப்பனம் கனவும் - கனவு காணும் 战溪 காப்பு - காவல் - காம்பு - கைப்பிடிக் கோல் காமர் - அழகிய காய்சின வேல் - ஒளி வீசும் வேல் காய்த்தினர் - சீற்றத்தை உண்டாக் கினவர் காராடு - வெள்ளாடு காவலன் - அரசன், கிறவன் கி கிள்ளி - சோழன் கு குடநாடன் சேரன் குடுமி . கதவின் கீழும் மேலும் அமைந்த முனைக்குமிழ் குடைந்து ஆடி திளைத்து ஆடி குதலை - மழலை மொழி குருதி - இரத்தம் குரும்பை - இளங்காய் குறியெதிர்ப்பு - இரவல் குறும்பூழ் - காடை 螺份。 காவ ல் கெ ய் கூகை - பெருங்கோட்டான் கூடல் - மணலில் போட்ட முதற் சுழி யும் இறுதிச் சுழியும் ஒன் ரு கக் கூ டு த ல். திருமணமாகாத மகளிர் மேற்கொள்ளும் ஒருவித ஆரூடம். கலவி, முயக் கம மதுரை. கூந்தல் மா - பிடரி மயிர் நிறைந்த குதிரை i கூர்துனே . கூரிய நுனி - கூற்று - எமன் $&; கைக ை- சிறிய வீடு கொ கொண்டல் மேகம் கொற்கைக் கோமான் - பாண்டியன் கோ கோக்கோதை - சேர மன்னன் கோடு - கொம்பு கோதை . சேரனுக்குரிய பல பெயர் களுள் ஒன்று, மாலை கோமான் - அரசன் கோவலர் - இடையர், ஆயர் கோழி - உறையூர் கோழியர் கோன் - சோழன் கோள் - குலே கோள் தெங்கு - குலே கு லை ய க த் ேத ங் க ய் க ளே த் தா ங் கி கி. ற் கு ம் தென்னை மரங்கள் கென கெளவை - அலரின் முதிர்ச்சியாகிய ஆரவாரம் ö富 சாந்து - சந்தனம் சால - மிகுதியாக சாலேகம் - சாளரம், பலகணி. வட மொழியில் ஜாலகம்’ எ ன்பது பலகணித் துளை இ சிலம்பி . சிலந்திப் பூச்சி சினை - முட்டை ఉr கரும்பு - தேனீ