உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முன்னும் பின்னும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 25

வாலவயது வந்துங் காலம் வீணாகுதே

மங்கையே இள நங்கையே இந்த

வாலிப காலத்தைப் பாழாக்க லாகுமோ பாங்கியே சுந்த ராங்கியே

தென்றலான புலி வந்துநின்று இடந்

தேடுதே, மிக ஜாடுதே! எந்தன் செங்கை தங்கிநின்ற சங்கினங்கள் கழன்

றோடுதே மனம் நாடுதே. நூல் : லலிதாங்கி சரித்திரம் (1932), பக்கம் 10. நூலாசிரியர் : சங்கரலிங்கக் கவிராயர்.

崇 காந்தர்வம் சேர்ந்த கலியானமே கண்டோம் நமக்கின்றே விவாகமே படம் : அதிருப அமராவதி (1935), பாடல் : 25, பாடலாசிரியர் : S.S. சங்கரலிங்க கவிராயர். பாடியவர்கள் : T.N.சிவக்கொழுந்து, T.S.வேலாம்பாள், இசை : ரங்கசாமி நாயகர்.

崇 சல்லாபமான தென்றல் தையலென்மேல் தாவுதே சங்கரலிங்கன் தமிழ்ச் சங்கீதக்குயில் கூவுதே வில்லார் மன்மதபாணம் வேகமாகப் பாயுதே விண்மதி எழுந்துகாம வெப்பந்தந்து காயுதே. விரகதாபமிதுவோ மானே - அந்த விவரமதனைத்தெரி யேனே - நல்ல சரஸ்மதனரதி நானே - வந்த சஞ்சல மெல்விதஞ் சகிப் பேனே. நூல் : குலேபகாவலி சரித்திரம் (1932), பக்கம் : 37, நூலாசிரியர் : ச.சு.சங்கரலிங்கக்கவிராயர்.

பாவிமன் மதபாணம் ஆவிதுடி துடிக்க

வாட்டுதே ஆவல் மூட்டுதே - வர்ன பாரக்குஜமிரண்டும் பூரித்தெழுந்துவிம்மி

சீறுதே என்னை மீறுதே. - நூல் : லலிதாங்கி சரித்திரம் (1932), பக்கம் : 10, நூலாசிரியர்: சங்கரலிங்கக் கவிராயர்.