உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முன்னும் பின்னும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - முன்னும் பின்னும்

தன்மைக்குக் கொஞ்சம் தவணைகொடு. படம் : பூமாலை (1965), பாடலாசிரியர் : கவி. ராஜகோபால், பாடியவர்கள் : டி.எம். செளந்தராஜன்,பி. சுசீலா, இசை : ஆர். சுதர்சனம். 崇

ஈரெட்டு வயது! நீ தொட்ட மனது

எண்ணத்தை நீ எனது கன்னத்தில் எழுது. படம் : நேர்வழி (1968), பாடலாசிரியர் : மருதகாசி, பாடியவர் : எல்.ஆர்.ஈஸ்வரி, இசை : பி.எஸ். திவாகர்.

துங்குதற் கேஇரவாம் - மற்ற

தொழில்களுக் கே.பகலாம் ஈங்கிது நீயுணரா தேனோ

இன்னும் துயிலுகின்றாய்? நூல் : தேனமுதம் (1968),பக்கம் :53, நூலாசிரியர் - புலவர் சி. மாணிக்கம்.

உழைப்புக்குப் பகல் ஓய்வுக்கு இரவு உழைப்புக்குப் பகலும் ஓய்வுக்கு இரவும் உலகில் பிறந்தது நமக்காக! வளர்ச்சிக்கு வெயிலும் தளர்ச்சிக்கு நிழலும் வாழ்க்கையில் கிடைத்தது சமமாக படம் : நேர்வழி (1968)

  1. கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?

நூல் : பாரதியார் கவிதைகள் (1922), பகுதி : தேசிய கீதங்கள், 3 சுதந்திரம், 26 சுதந்திரப் பெருமை, பக்கம் : 56. .

கண்கொடுத்துச் சித்திரத்தை வாங்குவதும் உண்டோ - 蛇 கடமைக்குப் பெண்மையைப் பலியிடுதல் நன்றோ?

படம் : வீராங்கனை (1964), பாடலாசிரியர் : மருதகாசி, பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன், இசை : வேதா.

崇 இராகம் : செஞ்சுருட்டி தாளம்: ஆதி

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி