இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40
மருளாய் மருளில் இருளாய்
- இலகும் வடிவழிகா
அருளாய் எனகின் மருதா
- சலத்தை அணுகுவனே. (98)
அணுக அரியது சுட்ட
- அரிய தளவைகளால்
துணிய அரியது கெஞ்சிற்கெட்
- டாதது தூமறையும்
நணுக அரிய தெனச்சொல்
- பிரமமே நாம்பணிய
அணிய தெளிய தெனமரு.
- தாசலத் தாரமுதே. (99)
தேற்றுங் குமாரன் நமையாள
- வந்து திருவுருக்கொண்
டாற்று மருட்செயல் மாமரு
- தாசலத் தஃதறிந்து
நாற்றிசை ஏத்தும் திருச்சக்
- நிதிஎய்தி நாடிகின்று
போற்றினம் துன்பினி இன்றம்
- துணையவன் பூங்கழலே. (100)
98. தெருள்-தெளிவு. மருள்-மயக்கம்.
99. நனுக அடைய. அணியது - சமீபத்தில் உள்ளது. மருதாசலத்தில் ஆரும் அமுது,
100. அருட்செயல் ஆற்றும். ஆற்றும் செய்வான். மருதாசலத்தில் ஆற்றும்.