பக்கம்:முருகருந் தமிழும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஒளவைப் பிராட்டியிடம் முருகபிரான் தமிழ் கேட்க விரும்பிய லீலை

மிழ் விரும்பும் குமான் தமிழ்ப்பிராட்டியாம் ஒளவை Lā. -- H. = H யிடம் விளையாடாகிருப்பரோ P ஒரு நாள, நெடு வழி /5டகது இளைப்புண்ட ஒளவையார் ஒரு நாவல் மரத்தடியில் அமர்ந் தனர். பசியும் வருக்கிற்று. மாக்கிளை ஒன்றில் ஆயச் சிறுவன் ஒருவன் பழங் கின்றுகொண்டிருப்பதைக் கண்டார். ' குழந்தாய் ! எனக்குச் சில பழங்கொடு உண்பதற்கு ' என வேண்டினர். ஆயச் சிறுவன யமர்ந்த குழந்தைக் குமாரும் * . அம்மே! சுடும் பழம் வேண்டுமோ சுடாம் பழம் வேண் டுமோ !” என வினவினர். இதைக் கேட்ட ஒளவையார் இஃகென்ன விந்தை காவற் பழத்திற் சுடும் பழம் எது?

- m H LE -- ■ -- 3 டTடl பழம Tெது P இத்தனை IBIT ՅIT TII நமககுத தெரியாதே ; இதனை விளக்குக (T3T வினவினல் நமது அறியாமை புலப் க -- * - 車 ,ר e- ■ ■ -- ப(Aம : கடும் 【 」 【 DNo õÖዥRémi GIööIõ சொல்லிப் பார்ப்போம் 3 לל T:TT f ל என்

  1. # H . c. ■ == நினைத்து அப்பா சுடும் பழமே எனக்கு வேண்டும்

றனர். உடனே ஆயச் சிறுவனும் நன்கு பழுத்திருந்த நாவற் பழங்களைப் பார்த்துப் பார்த்துக் கீழே மண்ணின்மீது விசினன். பமக் i கிடுவிம்க்கவடன் == சனன. பழுதத பழங்களாதலாற கழ வழகதவுடன. அவை களில் மல்ை ஒட்டிக்கொள்ள அவைகளை எடுத்து மணல் போக ஊகி ஊகி உண்ணவேண்டிவந்தது. அங்கனம் ஊதும் போதெல்லாம் ஆயச் சிறுவன் : அம்மையே ! நீதானே சுடும் ■ * - - - + ■ *ー -/TM○ - o T | - பழம் வேண்டும் என்றன ; பழஞ் சுடுகின்றதுபோலும் குடு தணிய ஊதுகின்றனபோலும் ' எனக் கூறி நகைத்தனன். ஒளவையார் இகனைக் கேட்டு ஆயச் சிறுவன் அறிவை வியந்து, “ சிற்றுளியாற் கல்லும் தகரும் ”, என கினைந்து " எப்படிப்பட்ட புலவர்களை எல்லாம் வென்ற யான் இந்த சிறு பிள்ளையிடிமா அவமதிப்பு உறவேண்டும்; ' என நாணி