பக்கம்:முருகருந் தமிழும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகரும் தமிழும் 31 உடனே -ாறின. புலவருக்குக் கொடுப்பதிற் கற்பகக்தருவைப் போன்ற தஞ்சைகோத்து அரசன் ஒருவனைப் பாடினர் ; நிரம்பப் பரிசு பெற்றனர். தஞ்சையினின்றும் மதுரைக்குப் போய்த் தமிழ்ச் சங்கத்தை நிலை நிறுத்கலாம், பாண்டியனிடம் கண்ணியம் பெறலாம், என நினைந்து பரிசிற் சுமையுடன் பாலைநிலத்தின் வழியாக வெயிலின் கொடுமை தாளமுடியாது ←al றிநடந்தனர். இதுவே சமயம் என எழில்வேல் இறையும் ஒரு வேடராக வந்து வழிமறித்தனர். பாவலர் பயந்து ' ஒஹோ! நாம் சிவபிரானன்றி வேருெருவாைப் பாடுவ தில்லை எனக்கொண்ட விரதம் தவறி வேங்கன் ஒருவனேப் பாடிய பிழையின் பயனே இவ்வேடன் கைப்பட்டோம் ” *I வெருட்டி வினவினன். பொய்யா மொழியாரும் அச்சத்தால் நா குழற 'நான் ஒரு புலவன்’ என்றனர். புலவன் எனில், என்பெயரை எனத் திகைத்தனர். வேடனும் யோர் ” என வைத்து ஒரு வெண்பா பாடுக” என்றனர் வேட வேடங் கொண்ட செவ்வேள். பொய்யா மொழியாரும் ஏதேது! இந்த வேடனுக்குத் தமிழ்ப்பாவின்மீது காதலுள்ளதே என மனத்தில் நினைத்து வியந்து, நின்பெயரைக் கூறுக’ என்றனர். வேடனும் என் பெயர் : முட்டை ” என்றனன். 4– லவரும் உடனே -- - == --- ר - -- i. ,"הר பொன்போலுங் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே என்பேதை செல்லற் கியைந்தனளே-மின்போலு மானவேன் முட்டைக்கு மாருய தெவ்வர்போங் காணவேன் முட்டைக்குங் π, ΤΟΝ ன்ன்னும் எதுகை ஈயஞ்சிறக்கும் பாடலைப் பாடினர். இப் பாடல்க் கேட்ட வேடன் நீயா புலவன் ! உன் பாடலிற் பொருட் குற்றம் உளது. முதலடியில் வெயிலின் கொடுமை யாற் கள்ளிச்செடி சூடுண்டு பொறி பறக்கின்றது என்றன;