பக்கம்:முருகருந் தமிழும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | o l H 8. முருகபிரான் அருணகிரியாரிடம் பதிருையிரம் பாடல் பெற்ற ஆடல். * ւ . . :- --Ճ * . i. :ெ ,ெ == - - - - Fruiಾಣ * தமிழ் தேக்கிய மபருமாளுககு ஒரு வெண்பா போதுமா ? ஆதலால், அப் பொய்யாமொழிப் புலவரையே மேற்பிறப்பில் அருணகிரி நாதராகத் தோற்று வித்து எண்ணில சந்தப் பாடல் அவரிடம் முருகபிரான் பெற்றனர் என ஆன்ருேர் கூறுவர்.இது சிதம்பர முதிவர் அருளிய கேத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழில்

  • பொய்யா மொழிப் புலவராய்ட

பொன்பா’ எனுங்கவியுன் முன்பாட உன்பாடல் பூவுலகி லேகொண்டுமேற் கருப்பவம் அகற்றவரும் அருணகிரி நாதராய்க் கந்தநின் னருள் பெற்றபின் கற்பகக் கனிரசக் கடலமு.க வாரிதென் கடலென மகிழ்ந்து பாடுங் திருப்புகழ் முழக்கமணி யிாாறு செவியனே சிறுபறை முழக்கி யருளே ! தென்னருணை வளர்கோபு ாத்துவாழ் முருகனே சிறுபறை முழக்கி யருளே !” எனவரும் பாடலால் அறியக் கிடக்கின்றது. தமிழ் மீ.கிருந்த ஆர்வத்கிலைன்ருே தவங்கிடந்த அருணகிரியாருக்கு முருக பிரான் குரு உருவமாய்த் தோன்றி, வேல் கொடு அவர் நாவிற் == HH ■ 7 – m -i. H ir பொறித்து, முத்தைத் தரு எனவரும (էՐչ5A) சகதமும் எடுத்துதவினர். இது