பக்கம்:முருகருந் தமிழும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகரும் தமிழும் 37 அமுத கவித் தமிழ்ப் பாமாலையே தன்னை யாண்டருளிய முருகபிரானுக்கு உகந்தது என்றறிந்து அருணகிரியார் முருகா! எனக்கு வேண்டிய வரம் யாதென்று வினவில், நீ காழிவேந்தாகத் தோன்றி அமிர்தகவிப் பாடல்களைச் செந்தமிழில் அருளியவாறு உனதருளால் -ു. ഓ1 மயும் e மிர்த கவிப் பாமாலை உன்மீது பாடவேண்டும் '-என்னும் வரமே என்றனர். " புகலியில் வித்தகர் போல, அமிர்தகவிக் தொடைபாட, அடிமைதனக் கருள்வாயே என இவர் வேண்டியவுடனே ? வேண்டும் அடியர் புலவர், வேண்ட அரிய பொருளை வேண்டு மளவி லுதவும்” பெருமானும் அங்கனமே கடைக்கண் பாலித்துத் திருவாக்கு உதவ, கடல்மடை கிறந்தாற்போலத், தமிழ்ச்சுவை ததும்ப, பத்திச் சுவை பெருக, சந்த இன்பம் பொலிய, தாளஒலி துலங்க, " உகிருங் கனியை நறும்பாகில் உடைத்துக் கலந்து தேனே வடித் தாற்றி அமுதின் உடன் கூட்டி ஒக்கக் குழைத்த ருசிபிறந்து மதுரங் கனிந்த கிருப்புகழ்ப் பா மாலைகளைப் புனைந்து முருகன் திருவடிக்குச் குட்டினர். இவர் பாடிய பாவடி எட்டில் முருகன் கிருவடி பொலிந்து படிந்ததென்க. ' மயிலிலும், தேவர் கலையிலும், என் பாவடி ஏட்டிலும் 米 பட்டதன்ருே * 畢 # H H حي சிற்றடியே” என மகிழ்ந்தனர் அருணகிரி யாரும். W. H f - - - ஆண்டவன் அருளினலே அரிய செந்தமிழிற் பாக்கள் = م வேண்டியபடியே பாடும் வித்தக அறிவு கிட்ட அருணகிரியார் பேராந்தம் அடைந்து, -குக ! பூர்வ பச்சிம ககூறின உத்தர கிக்குள பக்தர்கள் அற்புதம் என ஒதும் TTTTSTTTT TTTTT TTSTSTSTTTTS S பகலியில் வித்தகர்-ஞானசம்பந்தப் பெருமான