உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 முருகவேள் திருமுறை அணிச்சங்கங் கொழிக்குந்தனன் டலைப்பண்பெண்டிசைக்குங்கொந் தளிக்குஞ்செந் திலிற்றங்குங் "புரக்குஞ்சங் கரிக்குஞ்சங் கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம் புதுக்குங்கங் கையட்குந்தகுந் புனைக்குன் றந் திளைக்குஞ்செந் தினைப்பைம்பொன்குறக்கொம்பின் புறத்தண்கொங்கையிற்றுஞ்சும் 31. திருவடி பெற குழைக்குஞ்சந் தனச் செங்குங் குமத்தின்சந்தநற்குன்றங் குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென் றுரைக்குஞ்செங்கயற்கண்கொண் டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் 12 திருமுறை குமரேசா சுதனானாய் ! பெருமாளே! (15) கியலாலே. கியராலே 1. ' கங்கைக்கும் நெடியவன் தங்கைக்கும் ஒருமகன் கனிவாயின் முத்தம் அருளே’ - முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்.