உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1041

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 419. வீனரைப் பாடாதபடி தனன தான தானான, தனன தான தானான தனன தான தானான தனதான 'அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளி அடைவில் #ளுாளி கோ மாளி அறமீயா. அழிவு கோளி நா ணாது புழுகு பூசி வாழ் மாதர் அருளி லாத தோ டோய மருளாகிப், பலக லாக ரா மேரு மலைக ராச லா வீசு பருவ மேக மே தாரு வெணயாதும். பரிவு றாத மாபாதர் வரிசைபாடி யோ யாத பரிசில் தேடி மாயாத படிபாராய், இலகு வேலை நீள் Sவாடை யெரிகொள் வேலை மாசூரி லெறியும் வேலை மாறாத திறல்வீரா. இமய மாது பா கீர தி.நதி பால கா சார லிறைவி காண மால் வேடர் சுதையாகா: கலக வாரி போல் மோதி $வடவை யாறு சூழ் சித கதிரகாம மூ துாரி லிளையோனே. கனக நாடு வீ டாய கடவுள் யானை வாழ்வான கருணை மேரு வேதேவர் பெருமாளே. (2) " அலகின்மாறு - விளக்குமாறு. tகலதி - மூதேவி. # ஞாளி - நாய். S வாடை யெரி - வடவாமுகாக்கினி, 1 இறைவன் கையில் வேல் எப்போதும் விளங்கும். வேலை மறவாத கரதலா விசாகா - 1050. $ வடவை - வடவையாறுதான் மாணிக்க கங்கை «мммммы мт пы" и тни пут1 1 пта 11