பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1061

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை "நாதவொளி யேநற் குணசீலா. நாரியிரு வோரைப் புணர்வேலா; சோதிசிவ ஞானக் H குமரேசா. தோமில் கதிர்காமப் பெருமாளே. (11) 429. அகப்பொருள் தனன தான தான தத்த தண்ன தான தான தத்த தன்ன தான தான தத்த தனதான tமுதிரு மார வார நட்பொ #டிலகு மார வார மெற்றி முனியு மார வார முற்ற கடலாலேமுடிவி லாத தோர் S வடக்கி லெரியு மால மார்பி டத்து முழுகி யேறி மேலெ றிக்கு நிலவாலே, $ வெதிரி லாயர் வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும் வினைவி டாத தாய ருக்கு மழியாதே. விளையு மோக போக முற்றி அளவி லாத காதல் பெற்ற விகட மாதை நீ யணைக்க வரவேணும்; கதிர காம மாந கர்க்கு ளெதிரி லாத வேல் த ரித்த கடவு ளேக லாப சித்ர மயில்வீரா. கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி ககன மேவு வாளொ ருத்தி ідбиттвалтатлт;

  • நாத ஒளியே - " ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே" - அப்பர் 6.38-1; ஒளி"முன்னாய ஒளியான்". சம்பந்தர் - II-87-1.

(பா ம்) நாதவெளியே என்றும் இருந்திருக்கலாம். நிலநீரொடு திவளிகாயமென வெளி மன்னிய து ஒளியாய்' - சம்பந்தர் - II- 21 - 4. * 1 முதிரும் மார வார நட்பொடு - மாரனுக்கு உரிமையாகிய முதிர்ந்த நட்புடன் 4 இலகும் ஆர் அ ஆரம் எற்றி - பிரகாசிக்கின்ற பொருந்திய அந்த முத்துக்களை எற்றி S வடக்கில் எரி - வடவாமுகாக்கினி, " ஆலம் ஆர்பு இடம் - கடல் $ வெதிர் வேய்ங்குழல்.