உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 முருகவேள் திருமுறை முதல்வசுக 1மைந்த பீடிகையில் அகிலசக அண்ட நாயகிதன் முகிழ்முலைசு ரந்த பாலமுத முளைமுருகு சங்கு வீசியலை முடுகி மைத வழ்ந்த வாய்பெருகி முேதலிவரு செந்தில் வாழ்வுதரு 56. வாழ்வு உற ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை முடனை ஈனனை வீணனை ஏடெழு தாமுழு ஏழையை மோழையை மாவினை மூடிய நோய்பிணி யாளனை வாய்மையி லாதனை மாமணி நூபுர சீதள தாள்தனி வாழ்வுற ஈவது நாவலர் பாடிய நூலிசை யால்வரு நாரத னார்புகல் நாடியெ கானிடை கூடிய சேவக நாயக மாமயி தேவிம நோமணி ஆயிப ராபரை தேன்மொழி யாள்தரு சேணுயர் சோலையி னீழலி லேதிகழ் சீரலை வாய்வரு (2 - திருமுறை முன்ைடவேளே. தம்பிரானே(40) நெறிபேனா. அகலாநீள்; யிகழாதே. மொருநாளே, குறமாதை லுடையோனே; சிறியோனே பெருமாளே. (41) 1. மைந்து - அழகு சுகமைந்த சுகமும் அழகும் கொண்ட சுகமும் வலிமையும் கொண்டவனே! எனலுமாம். 2. மை தவழ்ந்தவாய் - மேகம் தவழ்ந்தது போல, 3. முதல் இவரு இவர்தல் ஏறுதல், உயர்தல்.