உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 முருகவேள் திருமுறை 12 - திருமுறை 68. உலகோர்க்கு இரங்குதல் சேமக் கோமள பாதத் தாமரை சேர்தற் கோதும நந்தவேதா. தீதத் தேயவி ரோதத் தேகுண சீலத் தேமிக அன்புறாதே; காமக் ரோதவு லோபப் பூதவி காரத் தேயழி கின்றமாயா. காயத் தேபசு பாசத் தேசிலர் 'காமுற்றேயும தென்கொலோதான்; ேேநமிச் சூரொடு மேருத் துாளெழ நீளக் காளபு யங்க காலநீலக் ரீபக லாபத் தேர்விடு நீபச் சேவக செந்தில்வாழ்வே, ஒமத் தீவழு வார்கட் கூர்சிவ லோகத் தேதரு மங்கைபாலா. யோகத் தாறுப தேசத் தேசிக ஆமைத் தேவர்கள் தம்பிரானே. (53) 1. இங்ங்ணம் உலகோர் பொருட்டு அருணகிரியார் இரங்கும் பிறிதொரு பாடல் களவு கொண்டு" எனத் துவக்கும் பாடல் (1230). 2. நேமி - கடல்: கடலழக் குன்றழச் சூரழ கந். அலங்-5 வேல் பட்டழிந்தது வேலையும், சூரனும், வெற்பும் வேலுக் கணி கலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே கந் அலங் 9,62.