பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 முருகவேள் திருமுறை 12 திருமுறை பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய குன்றெங்குஞ் சங்கு வலம்புரி ம்ம்புந்தென் செந்திலில் வந்தருள் பெருமாளே (57) 73.பொதுமகளிர் இணக்கம் அற தெருப்பு றத்துத் துவக்கியாய் முலைக்கு வட்டைக் குலுக்கியாய் சிரித்து ருக்கித் தருக்கியே பண்டைகூள மெணவாழ். சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய் மனத்தை வைத்துக் கனத்த பேர் தியக்க முற்றுத் தவிக்கவே கண்டு பேசி யுடனே, இருப்ப கத்துத் தளத்துமேல் விளக்கெ டுத்துப் படுத்துமே லிருத்தி வைத்துப் பசப்பியே கொண்டு காசு தணியாதிதுக்க துக்குக் கடப்படா மெனக்கை கக்கக் கழற்றியே இளைக்க விட்டுத் துரத்துவார் தங்கள் சேர்வை தவிராய், பொருப்பை யொக்கப் பணைத்ததோ ரிரடடி பத்துப் புயத்தினால் பொறுத்த பத்துச் சிரத்தினால் மணன்டு கோபமுடனே. பொரப்பொ ருப்பிற் கதித்தபோ ரரக்கர் பட்டுப் பதைக்கவே புடைத்து முட்டத் துணித்தமா லன்புகூரு மரு.கா: 1. கடபடமெனல் - சப்த சாலத்தால் மருட்டிப் பேசுதல். கற்றதுங் கேட்டதுந்தா னேதுக்காக கடபட என் றுருட்டுதற்கோ, (தாயு - நின்ற நிலை, 3)