உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 189 (அவனது) உடலைத் தறித்த (அந்த) சக்கரத்தைத் தந்தருள் என்று தாமரை மலர்கள் பத்து நூறு (ஆயிரம்) கொண்டு (சிவனது) தாளிற் பூசித்து வந்த நாள்களில் (ஒருநாள்) ஒரு மலர் இல்லாது குறைய (அதற்கு ஈடாகத்) தனது கண்ணையே அணிந்திட்ட செங்கண் மாலுக்குச் - (சக்கரத்தைத்) தந்தருளிய மகாதேவருடைய குழந்தையே! ந்திரன் மகளைத் திருமணஞ் செய்துகொண்டு. ளங்கும் திருச்செந்துள்ளில், (உன்னிடம்) உரிமை பூண்ட அடியேன்ன ஆள்வந்தருளும் தம்பிரானே! (மால் - அகந்தை தவிர்ந்திடாதோ.) 81 தாமரை மலர் போன்ற இரண்டு பாதங்களையும் கும்பிட்டு இன்பமான கலவிச் சுகம் மிக்குள்ள உயரிய கொங்கைப் பரப்பு புளகங்கொள்ளச் சினக் குறிப்புள்ள கயல்மீன் போன்ற - பெரிய கரிய கண்கள் (காதிலுள்ள) செம்பொன் ಶ್ಟು பொருத்தப்பட்டுள்ள குழைகளைத் தாக்க, மருட்சியுடன் இனிய் மொழிகள் கொஞ்சிப் பத்ற விதம் விதமாகப் பிணைக்கப்பட்ட பூங்கொத்துக் கொண்ட கூந்தல் சரிய