பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 203 நாட்டிலுள்ளார் கலங்கும்படியான செவியில் உள்ள அழகிய குழைகள், பொருந்தியுள்ள அந்த வெளுத்த ##န္က” பதித்தாற் போன்ற பற்கள், மண் தலத்தில் (பூமியில்) விளங்கும் கமுகு போன்ற அழகிய சிறிய கழுத்து, அழகு, கம் (பேரின்பம்), சுகம் (கிளி) என்னும்படியான குரலாம் புல்லாங்குழல், தாமரை போன்ற கொங்கையாம் செவ்விய மலை, பவளமாலை, தேமல், நறுமணச் சந்தனம், விளங்குகின்ற ஆடை, வஞ்சிக் கொடி போன்ற இடை, பொருந்திய கஞ்சம் (அமிர்தம்) நிறைந்த உள்ளில் நின்று உட்புறத்திலிருந்து வெளிப்பட்ட (காம) ரசம் (இன்பம்) புகுந்துள்ள இடம், பரந்த வாழை போன்ற தொடை, கண், கை, அழகிய கால்கள், செயல்கள் - கூடிய வஞ்சரை (பொது மகளிரை) நம்புவேனோ; சஞ்ச சஞ்சத. தந்தனந்தன திந்திமி என்று சங்கங்களும், ஒலித்து எழுகின்ற தான்ரகளும் (காளங்களாம் ஊதுங்குழல் வாத்தியங்களும்) சம்பு ரன், புலவன், போர்வல்ல கந்தன் என்றெல்லாம் க்கும் பேரிகை, கொடிகள், அவ்விடத்திற் பிரகாசிக்கும் டகள் ( இவை யெல்லாம்) திசைகளில் மிகுந்து ఫ్ఫ్నే (அக் காட்சியைக்) கண்டு - அஞ்சும்படியாக, வஞ்சகம் உள்ள அசுரன் (சூரனுடைய) சேனையும், (கிரெளஞ்ச) மலையும் - க அன்று எல்லாமும் வெந்து பொரிந்திட (கரியாகத்), தேவர்களும் இந்திரனும் (தஞ்சமென்று) உனது திருவடியிற் சார, வெற்றி கொண்ட்வேளே! தாமரையும், குளிர்ந்த வாழையும் (உள்ள) மலை நிலத்து மங்கை ఫణి அழகிய விண்ணுலக மங்கை (தேவச்ே. னை). ஆகிய இவர்க்ள் இருவரொடும் (இன்பம் . உறு. கின்ற தம்பிரானே!) அன்புடனே தேவர்களும் தொழுகின்ற திருச்செந்தூரில் இன்புறுகின்றிதம்பிரனே! (அல்லது - வள்ளி - தேவசேனை இவர்கள் இருவரோடும், அன்புடனே அண்டரும் தொழுகின்ற திருச்செந்துாரில் இன்புறுகின்ற தம்பிரானே! (வஞ்சரை நம்புவேனோ!)