உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 முருகவேள் திருமுறை (2- திருமுறை கர்ந்தங்கங்கர் மார்பொடு மின்சந்துஞ் சிந்தநி சாசரர் வகைசேர; வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி ழுந்தங்குஞ் சென்றெம துரதர்க ளுந்துந்துந் தென்றிட வேதசை நிணமூளை. உண்டுங்கண் டுஞ்சில கூளிகள் டிண்டிண்டென் றுங்குதி போடவு யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் மருகோனே, தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள் தந்தென்றின் பந்தரு வீடது தருவாயே. சங்கங்களு சங்கயல் சூழ்தட மெங்கெங்கும் பெர்ங்க மே காபுநி தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் பெருமாளே (79) 95. காலன் வரும் தினத்தில் திருவடியைப் பெற வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பல நினை வஞ்சிக் கொடியிடை மடவாரும். வேந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு மண்டிக் கதறிடு கிய கைகர்டர; 'அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல் அங்கிக் கிரையென வுடன்மேவ. அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும் அன்றைக் கடியிணை தரவேணும்; 1. துங்கங்கள் - மலைகள். 2. இன்றும் இப் புனிதத்தைத் திருச்செந்தூர் ஆலயத்தில் அருச்சகர் "இலை விபூதியை"ஆசாரமாகக் கொடுப்பதிற் காணலாம். 3. வந்தி - வணங்கும். 4. அந்தி - நெருங்கிய 5. அஞ்சக் கலைபடு - அம்சம் கலைபடு தத்துவப் பகுதிகள் ரிெ டுப் போகின்ற