பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 முருகவேள் திருமுறை 13. திருமுறை இருகண் மாயையி லேமூழ் காதே யுனது காவிய நூல்ர் ராய்வே னிடர்ப டாதருள் வாழ்வே நீயே தரவேணும்: அலைவிலா துயர் வானோ ரானோர் நிலைமை யேகுறி வேலா சீலா அடியர் பாலரு ளிவாய் நீயார் மணிமார்பா. அழகு, லாவுவி சாதா வாகா ரியமி னாள் மகிழ் கேள்வா தாழ்வா ரயலு லாவிய லா கோலா கலவீரா, வலயை கேள்வர்பி னானாய் கானார் தறுவர் மாதும ணாளா நாளார் வனச மேல்வரு தேவா முவா மயில்வாழ்வே. மதுர ஞானவி நோதா நாதா பழநி மேவுகு மர்ரா தீர்ா மயுர வாகன தேவா வானோர் பெருமாளே (51) 151. திருவடியைச் சிந்திக்க தந்தத் தனதன தனனா தனனா தந்தத் தனதன தனனா தனனா தந்தத் தனதன தனனா தனனா தனதான கொந்துத் தருகுழ லிருளோ புயலோ 鷺 ங் န္ထီ சிலையோ பிறையோ க்ொஞ்சிப் ப்யில்மொழி அமுதோ க்னியோ விழிவேலோ. கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ கொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ எனுமாதர், திந்தித் திமிதிமிதிமிதா திமிதோ ಶ್ದಿ த் திரிகிட கிடதா எனவே ந்திப் படிபயில் நடமா டியபா விகள்பாலே. 1. நீபார் - நீபம் ஆர். 2. வனசம் - சரவணப் பொய்கையிலுள்ள பதுமப் பாயல், தாமரை.தோன்றிய அண்ணல்" சிந்தாமணி 994 3. ஒரு பிடி நுசுப்பினாளை சிந்தாமணி 613. ஒரு பிடி நுசுப்பினர்' பெருங்கதை 2-3-216.