பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/394

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 முருகவேள் திருமுறை 13. திருமுறை 'திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது வேலைத் தொளைந்து வரை யேழைப் பிளந்துவரு சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்த குரு நாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர் அணிதிருமார்பா *மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக ளேதொட்ட கொண்டலுரு வாகிச் சுமந்ததிக மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை மார்பிற் புணர்ந்தரகு ராமற்கு மன்புடைய மருமகனாகி. வற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைக - ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி யத்தா பரத்தையறி வித்தாவி சுற்றுமொளி யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட்ட மைந்தபுய வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி வாழ்வுக் குகந்தடிய ராவிக்குள் நின்றுலவி வருபெருமாளே. (63) 163. பொது மகளிர் இணக்கம் அற தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதான இலகிய களபசு கந்த வாடையின் ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை யிதமாகக் 1. திட்டே ரதம் - திண் தேர் ரதம் 2 வரை ஏழை - பக்கம் 117 குறிப்பைப் பார்க்க, 3. மத்தா - மத்த " எம்பிாானை விரும்பி வழிபட்டால் ஆவியுள் நீங்கலன் டி. l, j, III 1' !