பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 முருகவேள் திருமுறை (1 திருமுறை திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள் மனையின் தயிர் உண்டவன் எண்டிசை, திகழும்புகழ் கொண்டவன்’ வண்டமி ఖarta திரிகின்றவன் மஞ்சுநி றம்புணை பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல் செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள் மருகோனே! மருவுங்கடல் துந்துமியுங்குட முழவங்கள்கு மின்குமின் என்றிட வளமொன்றிய செந்திலில் வந்தருள் முருகோனே! மதியுங்கதி ரும்புய லுந்தின மறுகும்படி அண்டம் இலங்கிட வளர்கின்றப ரங்கிரி வந்தருள் பெருமாளே! (3) 4. கலவியில் மகிழ்தல் தவிர அருக்கு மங்கையர் மலரடி வருடியெ கருத்த றிந்துயின் அரைதனில் உடைதனை அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் இருதோளுற் 1. அண்டர்கள்-இடையர்கள். 2. வண்டமிழ் பயில்வோர்பின் திரிகின்றவன் என்றது. "கணிகண்ணன் செல்கின்றான் காமருபூங் கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டாம் . துணிவொன்றிச் செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்" என்ற திருமழிசையாழ்வார் பின் சென்றதை | "து, துமியொடு கு முழா நீர் மகிழ்வீர்' தேவாரம்: சு|அ11 கிங்புருகன்பூாடி T