உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 முருகவேள் திருமுறை (3- திருமுறை 183. சிவலோகம் பெற தந்த தானனந் தானதன தானதன தந்த தானனந் தானதன தானதன தந்த தானனந் தானதன தானதன தனதான "பஞ்ச பாதகன் பாவிமுழு முடன் வெகு வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி fபண்கொ ளாதவன் பாவகட லூடுதுழை பவுஷாசை பங்கன் மோதியம் பாழ்நரகில் வீனின் விழ பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு சதிகாரர். அஞ்சு பூதமுனன் டாகடிய காரரிவர் தங்கள் வாணியங் காரியம லாமலரு என்பர் பாலுடன் கூடியறி யாதபுக +முடியேனை. அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி சந்த்ர சேகரன் பாவைவிளை யாடு Sபடி கந்த நாடுடன் கூடிவிளையாடஅருள் புரிவாயே! வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிதிடு வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி முருகோனே 'பஞ்ச பாதகம் - செய்யுள் 79 பார்க்க t Loir - பண்பு யேனை - அடியேன், ஐ சாரியை. Sபடிக அந்த நாடு - படிகம்போல் தாவள்ளியமான நாடு.