428 முருகவேள் திருமுறை 13. திருமுறை மங்கை மோகசிங் காரரகு ராமரிட தங்கை சூலியங் காளியெமை யீணபுகழ் மங்க ளர்யி°சந் தானசிவ காமியுமை யருள்பாலா, கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை பெண்கள் நாயகந்தோகை மயில் போலிரச கொங்கை மால்குறம் பாவை 'யவல் தீரவர அனைவோனே. கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல் கந்து ப்ர்யநின் றாடு துவர் பாகையுதிர் சிக்ந்தி யேர்டகஞ் சேர்பழநி வாழ்குமர பெருமாளே.(84) 184. ஞானம் பெற தனதனா தனதன தந்த தானன தனதனா தனதன தந்த தானன தனதனா தனதன தந்த தானன தனதான பெரியதோர் கரியிரு கொம்பு போலவே வடிவமார் புளகித கும்ப மாமுலை ப்ெருகியே யொளிசெறி தங்க வாரமு மணியான. பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவை அயிலதோ வெனுமிரு கண்க ளாரவெ பிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெ வருமானார்; உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களை மனையிலே வினவியெ கொண்டு போகிய யுளவிலே மருவிய அஞ்ச மாதர்கள் மயலாலே. 1. ஈண - ஈன்ற. 2. சந்தானம் - தேவலோக விருகூடிங்கள் ஐந்தனுள் ஒன்று. விநாயகர் பாடல் 2இன் கீழ்க்குறிப்பைப் பார்க்க 3. சுகம் - கிளி. 4. அவல் - ஆவல். 5. துவர் பாகு துவர்த்த பாக்கு. 6. கந்தி - கமுகமரம்.
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/444
Appearance