உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 முருகவேள் திருமுறை 15 ஆம் திருமுறை பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு தீங்குடனேயுழலும் உயிர்வாழ்வு. பூண்டடி யேனெறியில் மாண்டிங் னேநரகில் வீழ்ந்தலையாமலருள் புரிவாயே பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமு.நியும் வேங்கையு மாய்மறமி னுடன்வாழ்வாய். பாண்டவர் தேர்கடவும் 'நீண்டபிரான்மருக tபாண்டியனிறணிய மொழிவோனே. வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர் வேங்கடமாமலையி லுறைவோனே. வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்டவெ றாதுதவு பெருமாளே. (2) 247. காலன் அணுகா வகை தாந்தன தானதன. தாந்தன தானதன தாந்தன தானதன தனதான சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில முண்டவி யாதசம யவிரோத சாங்கலை வாரிதியை நீந்தவொணாதுலகர் தாந்துணை யாவரென மடவார்மேல்; ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு தோய்ந்துரு காவறிவு தடுமாறி. படி மாவலிபால் மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடு முட்டச் சேவடி நீட்டும் பெருமான் " (கந்- அலங்-15) " மாபலியை வலிய" "சிறையிட வெளியில் முகடு கிழிபட முடிய வளரு முகில் " (சீர்பாத வகுப்பு) fபாண்டியன் நீறணிந்தது (பாட்டு 181)