உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகிை திருப்புகழ் உரை 257 கற்பக விருட்சங்கள் போன்ற மரங்கள் உள்ள (அல்லது தென்னை மரங்கள் உள்ள வள்ளிமலைச் சார்பான்) கொல்லையில் வாசஞ் செய்த குறத்தி (வள்ளியின்) ரவிக்கை நெருங்கும் அழகுள்ள், பச்சைக் கர்ப்பூரம் அணிந்துள்ள, அழிகிய்கொங்ன்க்யில் அணைபவனே! கைத்து (வெறுத்து) - அரக்கர் கொத்து உக சினத்து (அரக்கர் கூட்டம் சிதறுண்டு அழியக் கோபித்து) வச்சிராயுதத்தை உடைய இந்திரனுக்கு அவர்கள் இட் ಘೀ முறித்தெறிந்த பெருமாள்ே (முத்திசற் றெனக்களிப்பதொருநாளே) 302 மலைபோன்ற கொங்கையர், கயல்மீன் போன்ற கண்ணினர்,சந்திரன் போன்ற முகத்தினர், அழகுள்ள மயில் போன்ற நடையினர், ல் போன்ற மொழியினர், மனத்தை உருக்குபவர், ஆகிய பொது மாத்ர்களின் படுக்கையின் மீது ஆத்தி உறவுடன் அணைகின்ற (சம்பந்தம் செய்கின்ற) க யின்பத்திற் கசக்குண்ணும் (வ்ாடுதலுறும்) நோய் நீங்காத ற்ற முள்ளவனை, குணங் கெட்ட முட்டாளை, (பெரியோராற்) சொல்லப்படுகின்ற நற்கதியிற் கூட்டி வைக்கும் ஒரு நாள் உண்டோ! சிறந்த கிரெளஞ்சகிரிக் கூட்டத்தில் உருவச்செலுத்திப் போர் புரிந்த அழகிய கூரிய வேலாயுதனே! குறவர் பெற்ற சிறுமியை (வள்ளியைக்) கூடின குமரனே! உத்தம குணத்து மயில் வீரனே! உலகத்திற் போற்றப்படும் (உலகோராற் போற்றப்படும்) தேவர்களுக்கு உற்ற இடரை (துன்பத்தை)ப் போக்கிய அருளாள்னே (கிருபா மூர்த்தியே): மரங்கள் வரிசையாய் வளர்ந்தோங்கும் சோலைகள் மிக்கு உள்ள தணிமலையில் மேம்பட்டு |ಿ பெருமாளே! (கதியில் வைப்பதும் ஒருநாளே)