உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை நெய்க்கமல-மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற நித்தமிறு கத்த ழுவுமார்பா, 'எற்றியதிருச்சலதி சுற்றியதிருத்தணியில் எப்பொழுது நிற்கு முருகோனே. எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர் இட்டசிறை விட்ட பெருமாளே. (64) வள்ளிமலை (இது சித்துர் மாவட்டத்திலுள்ளது. வட ஆற்காடு மாவட்டம் திருவல்லம் ரெயில்வே ஸ்டேஷ்னுக்கு வடக்கு 14.கி. மீட்டர் மகா புநிதமான தேவிபீடம். சுவாமி வள்ளியம்மையுடன் களவிற் பல திருவிளையாடல்கள் செய்து அவ்வம்மையை மணந்த ப்ழம்பதி: இத்தலத்துத் திருப்புகழ்ப் பாடல்களையுங் கன்னபுரத்துத் (815) திருப்புகழையுங் காண்க மலை வலம் வரலாம். வள்ளி நீ ராடிய சுனை, கணேசர் குண்டு முதலிய காட்சிகளை மலைமீது காணலாம். 1916ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரையில் வள்ளிமலை உச்சியில் தவநிலையில் ருந்து நாடெங்கும் திருப்புகழ்ப் பாக்களை அவைக்குப் பொருத்தமான தெய்விக இச்ையிற் பரப்பிய திருப்புகழ் சுவாமிகள் என்ற பூ சச்சி தானந்த் சுவாமிகள் இருந்த ஆசிரமம் வள்ளிமலை உச்சியில் இருக்கின்றது.) 313. யமன் வரும் நாளில் திருவடியைப் பெற தய்யதன தான தய்யதன தான தய்யதன தானத் தனதான tஅல்லிவிழி யாலு முல்லை நகை யாலு மல்லல்பட ஆசைக் கடலீயும் அள்ளவினி தாகி நள்ளிரவு போலு முள்ளவினை யாரத் தனமாரும்; " திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகும் திருத்தணி" என்றார் 258 - ஆம் பாடலில். t அல்லி - தாமாை "அல்லிாதர் புல்க நின்ற ஆயிரத் தோளன்" பெரிய சிங்: A !