உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/759

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 'இல்லுமிளை யோரு மெல்ல அயலாக வல்லெருமை மாயச் tசமனாரும்; எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில் உய்யவொரு நீபொற் கழல்தாராய்; tதொல்லைமறை தேடி'யில்லையெனு நாதர் சொல்லுமுய தேசக் குருநாதா. துள்ளிவிளை யாடு புள்ளியுழை நான Sவெள்ளிவன மீதுற் றுறைவோனே: வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ வல்லைவடி வேலைத் தொடுவோனே. வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு வள்ளிமண வாளப் பெருமாளே. (1) 314. திருவடியைப் பெற தய்யதன தான தய்யதன தான தய்யதன தானத் தனதான "ஐயுமுறு நோயு மையலும வாவி னைவருமு. பாயப் பலநூலின். அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு முள்ளமுமில் வாழ்வைக் கருதாசைப்; தி * 'இல்லும் பொருளும் இருந்த மனையளவே" - சேத்திரத் ருவெண்பா. t சமன்வரும் அன்றைக் கடியிணை தரவேணும் திருப்புகழ்-95

  1. வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே' திருவாசகம் - சிவபுராணம் 'செஞ் சொன் மறைக் கெட்டானை" - திருப்பரங்குன்றப் புராணம்.

S எள்ளி - எள்ளினவள் (வள்ளி). வள்ளி யிருந்த வனத்தில் முருகவேள் திரிந்து இருந்தது - வெங்காடும் புனமும் கமழும் கழலே" தினையோ டிதணோடு திரிந்தவனே"- கந்- அநுபூதி, 44, 40 壘

  • ஐ கோழை. "ஐ யினால் மிடறு அடைப்புண்டு" அப்பர் VI 6.1-7.