உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/771

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர் 譬 ■ 譚 | கல்விக் கலாத்த லையலாமோ, அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து சொல்குக்கு டார்த்த இளையோனே. அல்லுக்கு மாற்றி னெல்லுக்கு மேற்புல் கெல்லைப்ப டாக்க ருணைவேளே, வல்லைக்கு மேற்றர் தில்லைக்கு மேற்றர் வல்லிக்கு மேற்ற ரருள்வோனே. வள்ளிக் குழாத்து வள்ளிக்கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே. (6) சமய வாதக் கலைகளை வேண்டாவெனல் - பாடல் 289 பார்க்க