பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 முருகவேள் திருமுறை 12 திருமுறை 20. திருவடிச் சுவட்டின் பொறி பெற : (திருவடித் திகூைடி பெற) கொங்கைப் பணையி ற் செம்பொற் செறிவிற் கொண்டற் குழலிற் கொடிதான கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற் கொஞ்சுக் கிளியுற் றுறவான 'சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற் சந்திப் பவரைச் சருவாதே சந்தப் படியுற் றென்றற் றலையிற் சந்தப் பதம்வைத் தருள்வாயே! அங்கப் படைவிட் டன்றைப் படுகைக் “கந்திக் கடலிற் கடிதோடா "அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற் றஞ்சப் பொருதுற் றொழியாதே செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற் 'சென்றுற் றவர்தற் பொருளானாய் சிந்தைக் கணிவைத் தந்தப் பொழிலிற் செந்திற் குமரப் பெருமாளே! (5) 1. கொன்றை கொன்; தை கொன் - வலிமை தை - தைக்கின்ற. 2. சங்கம் - சங்கு போன்ற கண்டம். 3.என்றற்றதலை - என்றன் தலை. 4. அந்திக் கடல் - செந்திலுக்கும் மகேந்திரபுரிக்கும் இடைச் சந்தியாகவுள்ள கடல். 5. அந்திப் பொழிலில் அந்தப் பூமியாகிய மகேந்திரத்தில் 6. சந்துத் தலையுற்று தூதாகச் சென்று. 7 சென்று மற்றவர் போய் வந்தவராகிய வீரவாகுதேவர் அ அ அ "rவell கியாயி" சிந்து பரி, fr