உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/891

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 'பரத மாடி கானாடி பரவ யோதி காதீத பரம ஞான ஆர்+ ஆத அருளாயோ; Sசுருதி யாடி தாதா$வி வெருவி யோட மூதேவி 'துரக கோப மீதோடி வடமேரு. "சுழல வேலை தீமூள அழுத ளாவி வாய்பாறி ttசுரதி னோடு ஆர்மாள வுலகேழும், திகிரி மாதிSSராவார திகிரி சாய வேதாள திரளி னோடு பாறோடு கழுகாடச். செருவி னாடு $$வானிய கருணை மேரு வேபார திருவி ராலி யூர்மேவு பெருமாளே. (10) 360. நன்றி மறவாமை தானாத்தன தான தனதன தானாத்தன தான தனதன தானாத்தன தான தனதன தனதான 11காமாத்திர மாகி யிளைஞர்கள் வாழ்நாட்கொடு போகியழகிய காத்ாட்டிய பார இருகுழை யளவோடிக். கார்போற்றவ ழோதி நிழல்தணி ஜார்வாட்கடை யீடு க்னகொடு 'காலேற்றுவை வேலின் முனைகடை யமதுTதர்;

  • பரதம் ஆடி - பரதத்தை அடக்கி நடிப்பவர் திருப்புகழ் 1177 பரதம்- கூத்து பாவமொ டராகம் தாளமிம் மூன்றும் பகர்வதாற் பரதம் என்றுரைப்பர்" (பரத-பாவ-14).

t கான் ஆடி என்பது - "காடுபேணிநின் றாடு மருதனே" சம்பந்தர் 195-1, "கானிடை ஆடி " சம்பந்தர். 1862, 4. பூத புகுத S சுருதி யாடி தாதா. வேதாத்யயநஞ் செய்யும் பிரமன். சுருதியான்' சம்பந்தர் III -118.5. $ வி. மிகவும். 1 துரக - அகல " மேரு சுழல, வேலை தீ மூள, சூர் மாள :- " வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே" - கந்தர் அலங்-62. " கடலழக், குன்றழச் சூரழ" . கந்அலங்-5 (அடுத்த பக்கம் பார்க்க)