உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/937

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை கொந்திற் புனத்தின்பாட்டியலந்தக் குறப்பெண்டாட்டொடு கும்பிட் டிடக்கொண் டாட்டமொ டணைவோனே. குன்றிற் கடப்ப ந் தோட்டலர் மன்றற் ப்ரசித்தங் கோட்டிய கொங்கிற் றிருச்செங்கோட்டுறை பெருமாளே. (10) 377. முருகன் பாலைக் கற்பகம் தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் தனதான மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே நிச்சார் "துற்பப் பவவேலை விட்டே றிப்போ கொட்டா மற்றே மட்டே யத்தத் தையர்மேலே, பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார் பத்தார் விற்பொற் கழல்பேணிப். (463 ஆம் பக்கம் தொடர்ச்சி) எறிந்து செயித்த ஊர் வேலூர்" என்பர். வேலூர் இப்போது உப்பு வேலூர் என வழங்குகின்றது என்பர். இவன் சிறந்த முருக பக்தனானதால் ஒரு வேளை முருகனுக்குப் பைம்பொற் பதக்கம் ஒன்று இவன் அணிவித்திருக்கலாம். இவனைப் பற்றிய குறிப்புக்களைப் பத்துப் பாட்டில் டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதிப்பில் பாடப்பட்டோர் வரலாறு என்பதன் கீழ்ப் பார்க்க திறல்வேல் துதியிற் பூத்த கேணி விறல் வேல் வென்றி வேலூர்" சிறுபாணாற்றுப்படை - 172. பதக்கம் பூட்டிய உம்பர்க் கெதிர்க்கும்’ என்றும் பாடம். துற்ப - துன்ப.