பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/965

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே. (1) 389. பேரின்பம் உற தய்யதன தானந்த தய்யதன தானந்த தய்யதன தானந்த தனதான தொல்லைமுதல் தானொன்று tமெல்லியிரு பேதங்கள் சொல்லு:குண மூவந்த மெனவாகி. துய்யசதுர் வேதங்கள் வெய்யபுலனோரைந்து தொய்யுயொரு ளாறங்க மெனமேவும்: பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள் பல்குதமிழ் தானொன்றி யிசையாகிப். பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த பெளவ முறவேநின்ற தருள்வாயே! இப்பாட்டில் ஒன்று முதல் ஆறு வரையில் எண்கள் வருவது கவனிக்கற்பாலது. இதன் கருத்தை " ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான் குணர்ந்தான் ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே" (திருமந்திரம் -1. என்னும் திருமந்திரத்துடன் ஒப்பிட்டுணரலாம். t மெல்லி இரு பேதங்கள் - சிவம் சத்தி இரண்டு. o i. குணம் H மூவந்தம் - இராசத தாமத சாத்துவீகம் என்னும் முக்குணமும், அவற்றையுடைய திரிமூர்த்திகளும்