உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/990

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கொங்கணகிரி திருப்புகழ் உரை 517 வண்டுகள் களித்து விளையாடத் தென்றற் காற்றும்,விசும் குளத்தை நீங்காது அங்குள்ள தாமரை மலர்கள் வாட்டம் உறா மல் அன்வ்களிடம் போய்த் தேனைப் பருகும் வயலூரனே! வலிய கரிய ழேகத்தின் வடிவுடையவனாய், அந்தப் போர் புரியும் எண்ணத்தினின்ாம் கம்சன் (இறந்து) விழும்படித் தாக்கி உதைத்து :: ஆயிரத்துத லுக்கு) அன்புகாட்டும் அழகிய #. ! (அல்லது - திருமாலுக்கு அன்பு காட்டும் இல்க்குமியின் மருமகனே!) சிதறுண்ட நிசிசரர் (அசுரர்கள்) திண்டாடும்,படியாகவும் அடிமை பூணும்படியாகவும் செய்த போரைப் புரிந்த சண்முக தேவே செந்நிறத்த சேவன்லச் செங்கையிற் கொண்ட் சண்முக தேவே! அழகிய செம்பொன் மதிலின் அலங்காரம் கொண்டதாய் சந்திரனுடைய கலைகள் தவ ன்றதான தென்சேரிமலையில் ఫీ துடன் வீற்றிருக்கும் பெருமாளே! (உமைபங்காளர்க்கு அன்று பகர்பொருள் அருள்வாயே!) கொங்கணகிரி 398 ஐந்து கரங்களை உடைய விநாயகமூர்த்தியை ஒத்த மனத்தையும், ஐம்புலங்களையும் சுவை, ஒளி, ಖ್ಯ ఎ: நாற்றம் என்ப்படும் ஐம்புலங்களையும் நீக்கி ( கிெ ஆட்க்கி) . அதன் ப்லனர்க்க் கிடைக்கும் இரவு பகல் அற்ற நிலையை அருள்புரிவாயாக; (முன் பக்கத் தொச) (தந்தையை வலம் வந்ததால்)அகில அண்டங்களையும் மிக விரைவில் வலம் வந்தவராயினரோ அவ்வாறு மனமும் இருந்த இடத்திலேயே அகில மெல்லாம் சஞ்சரிக்க வல்ல வேகத்தோடு கூடியது. மனோவேகத்துக்கு ஐங்கரனார் அகிலத்தையும் மிக எளிய வழியில் வலம் வந்த வேகத்தைத் தான் ஒப்பிடக் கூடும். ஐங்கரன் . ஒருகளிறு ஐம்புலன் - அஞ்சுகளிறு " தொண்டர் H = று" - சம்பந்தர். " மதக்களி றஞ்சின" - அப்பர் 159-8 விநாயகர் ஐந்துகரம் கொண்டு வேலை செய்வது போல், மனமும் ஐம்பொறிகளின் வழியாய் வேலை செய்கின்றது. அது பற்றியும் "ஐங்கரனை ஒத்த மனம்" என்றார். S TTT TTTS STTT T TT TT TT T TT T 00 TT TT