பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1051

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சிலைக்கை முப்புர நீறெழ வேதிரு வுளத்தி லற்பமெ ன்ாநினை தேசிகர் சிறக்க முத்தமி ழாலொரு பாவக மருள்பாலா. *திருக் கடப்பலர் சூடிய வார்குழல் றத்தி கற்புட் னேவிளை யாடியொர் 露 துருத்தியில் வாழ்முரு காசுரர் பெருமாளே. (1) திருவிழிமிழலை. (இதுகுற்றாலத்துக்குத் தெற்கு 6 மைல் மூவர்தேவாரமும் பெற்றது.) 851. முருகா என ஒத தனனா தனனா தனனா தனனா தணனா தனனா தனதான எருவாய் கருவாய் தனிலே யுருவா யிதுவே பயிராய் விளைவாகி. இவர்போ யவரா யவர்போ யிவரா யிதுவே தொடர்பாய் வெறிபோல, f ஒருதா யிருதாய் பலகோ டியதா யுடனே யவமா யழியாதே. ஒருகால் முருகா பரமா குமரா உயிர்கா வெனவோ தருள்தாராய்: # முருகா வெனவோர் தரமோ தடியார் முடிமே லினைதா ளருள்வோனே.

  • வள்ளியம்மைக்கும் கடப்பமலர் ப்ரீதி என்பது கடம்பு தொடை அரசி.வேடச் சிறிமி'

பாடல் 636 பாடல் 712-பக்கம் 142 கீழ்க்குறிப்பு. t எனக்குத்தா யாகியாள் என்னையிங் கிட்டுத் தனக்குத்தாய் நாடியே சென்றாள்.தனக்குத்தாய் ஆகியவளும் அதுவானால் தாய் தாய்க் கொண் டேகு மளித்திவ் வுலகு" - என்னும் நாலடியாரை நினைவூட்டுகின்றது مهاروی تig@

  1. முருகன் குமரன் குகனென்று மொழிந்

துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்" என்றார் கந்தர் அநுபூதியிலும் (15),