பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1053

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • முநிவோ ரமரோர் முறையோ வெனவே

திருமால் பிரிமா வறியா தவர்சிர் சிறுவா திருமால் மருகோனே. f செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ் திருவி ஜியில்வாழ் 氢 பெருமாளே. (1) திருவாவடுதுறை. (மாயூரத்துக்கு மேற்கு 10 மைல் துரத்திலுள்ள நாரசிங்கன் பேட்டை ரெயில்வே ஸ்டேஷனுக்கு தென்கிழக்கு 11/2.மைல் மூவர் தேவாரமும் பெற்றது.) 852. சலிப்பற தத்ததன தான தனத்தனத் தத்த தத்த தத்ததன தான தனத்தனத் தத்த தத்த தத்ததன தான தனத்தனத் தத்த தத்த தனதான # சொற்பிழைவ ராம லுணைக்கணக் கத்துதித்து நிற்பதுவ ராத பவக்கடத் திற்கூழற்றி சுக்கிலவ தார வழிக்கினக் கிக்களித்து விலைமாதர். துப்பிறைய தான இதழ்க்கணிக் குக்கருத்தை வைத்துமய லாகி மனத்தைவிட் டுக்கடுத்த துற்சனXமகாத கரைப்புவிக் குட்டழைத்த நிதிமேவு:

  • சூரனுக்கு அஞ்சி தேவர்கள் ஓலமிட்ட வகை. "நண்ணினர்க் கினியாய் ஒலம் ஞானநாயகனே ஒலம் பண்ணவர்க் கிறையே ஒலம் பரஞ்சுடர் முதலே ஒலம் எண்ணுதற் களியாய் ஒலம் யாவையும் படைத்தாய் ஒலம் கண்ணுதற் பெருமான் நல்கும் கடவுளே ஒலம் ஒலம்! தேவர்கள் தேவே ஒலம் சிறந்தசிற் பரனே ஒலம் மேவலர்க் கிடியே ஒலம் வேற்படை விமலா ஒலம் பாவலர்க் கெளியாய் ஒலம் பன்னிரு புயத்தாய் ஒலம் மூவரு மாகி நின்ற மூர்த்தியே ஒலம் ஒலம்"

-கந்தபுராணம் f-13-160, 461. 1 திருவிழிமிழலை மதிலும் பொழிலும் : "வான் அணவு மாமதில்...வளங்கொள் பொழில்வாய் ..விழி நகரே" - சம்பந்தர் 3-80.9. மனப்பாடம் செய்யத்தக்க பாடல் இது. (தொடர்ச்சி 495 பக்கம்)