பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1057

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை விட்கதிர தாக நிகர்த் தொளிக் கச்சிவத்த ரத்தினப டாக மயிற்பரிக் குத்தரித்து மிக்கதிரு வாவ டுநற்றுறைக் అ:6. பருமாளே.(1) மருத்துவக்குடி, (இஃது ஆடுதுறைரெயில்வே ஸ்டேஷனிலிருந்து2-மைல்) 853. உணர்ச்சி பெற தனத்த தத்தன தானா தானன தனத்த தத்தன தானா தானன தனத்த தத்தன தானா தானன தனதான கருத்தி தப்படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா வீணிகள் கவட்டு விற்பன மாயா வாதிகள் பலகாலுங். கரைத்து ரைத்திடு மோகா மோகிகள் அளிக்கு லப்பதி கார்போ லோதிகள் கடைக்க ணிற்சுழ லாயே பாழ்படு வினையேனை, உரைத்த புத்திகள் கேளா நீசனை யவத்த"மெத்திய ஆசா பாசனை யுளத்தில் மெய்ப்பொரு ளோரா முடனை யருளாகி, உயர்ச்சி பெற்றிடு மேலாtமூதுரை யளிக்கு நற்! பொரு ளாயே மாதவ வுணர்ச்சி பெற்றிட வேநீ தாளினை யருள்வாயே! செருக்கி வெட்டிய தீயோ ராமெனு மதத்த துட்டர்கள் மாசூ ராதிய சினத்தர் பட்டிட வேவ்ே லேவிய முருகோனே.

  • மெத்திய-மிகுந்த

f மூதுரை வேதம்-எலாம் முற்று மோர்ந்தவர் மூதுரை யர்த்தமே தாயுமா.பொன்னை மாதரை-51.

  1. பொருள் - மகன். - அசுரன் தாருகனைப் பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்துகந்த புனிதன்" சுந்தரர் 7.169.